இந்தியா அரசியலமைப்பு 12-அட்டவணைகள்

TNPSC SUCCESS ACADEMY

இந்தியா அரசியலமைப்பு அட்டவணைகள்:

முதலாம் அட்டவணை:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விவரம் மற்றும்

அவற்றின்  எல்லை பட்டியலை கொண்டுள்ளது.

 

இரண்டாம் அட்டவணை:

குடியரசு தலைவர்மாநில ஆளுநர்கள்ராஜ்ய சபாலோக் சபா

சபாநாயகர் மற்றும் துணைத் தலைவர்மாநில சட்டமன்ற

சபாநாயகர் மற்றும் துணைத் தலைவர்உச்ச நீதிமன்ற,

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரது சிறப்பு உரிமைகள்

மற்றும் ஊதிய படிகள் விவரங்களை கொண்டுள்ளது.

மூன்றாம் அட்டவணை :

பதவி பிரமாணம் மற்றும் உறுதிமொழிகள்

நான்காம் அட்டவணை:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்

மாநிலங்களவையின் (ராஜ்ய சபாஎண்ணிக்கை

ஐந்தாம் அட்டவணை:
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் நிர்வாகம் மற்றும்

கட்டுப்பாடு விதிகளை கொண்டுள்ளது.

ஆறாம் அட்டவணை:

அசாம்மேகாலயாதிரிபுரா மற்றும் மிசோரம்

 மாநிலங்களில் உள்ள பழங்குடிப் பகுதிகளின் நிர்வாக

 விதிகளை  கொண்டுள்ளது.

ஏழாம் அட்டவணை:

மத்தியமாநில அரசு அதிகார பட்டியல் மற்றும் பொது

பட்டியலை கொண்டுள்ளது.

எட்டாம் அட்டவணை:

அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகளின் பட்டியலை

 கொண்டுள்ளது.

ஒன்பதாம் அட்டவணை:

நில சீர்திருத்தம் மற்றும் ஜமீன்தாரி ஒழிப்பு சட்டங்கள்

 மற்றும் ஒழுங்குமுறையின் விதிகளை கொண்டுள்ளது.

பத்தாம் அட்டவணை:

கட்சி தாவல் மற்றும் தகுதியிழப்பு போன்ற விதிகளை

கொண்டுள்ளது.

பதினொன்றாம் அட்டவணை:

பஞ்சாயத்துகளின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை

உள்ளடக்கியது.

 


No comments:

Post a Comment