தலைவர்:ஜவஹர்லால் நேரு



       ஜவஹர்லால் நேரு 


பிறப்பு : 1889 


உத்திர பிரதேச (UP)உள்ள அலகாபாத்.


நேருவின் தந்தை ஒரு வழக்கறிஞர்.


1900 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்திற்கு சென்று பள்ளியில் படித்தார்


 1907-ஆம் ஆண்டு முடித்த நேரு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று இயற்கை அறிவியலில் 


1910-ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். 


1910-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் இன்னர் டெம்பிள்-இல் சட்டம் படிக்க பதிவு செய்தார்.பிறகு


 1912-ஆம் ஆண்டு சட்ட படிப்பை முடித்து பணி செய்ய இந்தியாவிற்கு திரும்பினார்.


1916-ஆம் ஆண்டு கமலா கவுல் என்ற 16-வயது பெண்ணை திருமணம் 


நேருவிற்கு இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தார்


1936-ஆம் ஆண்டு மனைவி இறந்த பிறகு, வேறு திருமணம் செய்து கொள்ளாமல் மகளுடன் வாழ்ந்து வந்தார்


1920-ஆம் ஆண்டு காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்தது கொண்டதால் முதல் முறையாக சிறைக்கு சென்றார்


 1922-ஆம் ஆண்டு அந்த போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டதால் நேரு விடுதலை செய்யப்பட்டார்


 1926-ஆம் ஆண்டு காந்தியின் வழிகாட்டுதலால் “இந்திய காங்கிரஸ்” என்ற இயக்கத்தை தொடக்கி தலைமை பொறுப்பேற்று வழிநடத்தினார். 


சுதந்திரத்திற்கு பிறகு ஆகஸ்ட் 15-ஆம் நாள் புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கோடியை ஏற்றும் தனி சிறப்பு அவருக்கு வழங்கப்பட்டது.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரு அதன் பிறகு அவர் உயிரோடு இருக்கும் வரை 16-ஆண்டுகள் தொடர்ந்து பிரதம மாதிரியாகவே இருந்தார் .


இந்தியாவில் தேர்தல் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவது என்ற  நேருவின் முடிவு மிக மிக தைரியமானது. அதுமட்டுமில்லாமல் “வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது” என்று நேரு முடிவு செய்தார்.


சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் வெற்றிகரமாக நடந்தது. 

கோடிக்கணக்கான இந்தியர்களுடன் சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நேரு உருவாக்கினார்.


காங்கிரசின் கொள்கைகளுடன் அதிகம் முரண்பட்ட அண்ணல் அம்பேத்கரும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.


நேரு சுதந்திரத்திற்குப் பின்னும் 15 நாட்களுக்கு ஒரு முறை மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதுவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்.


இந்தியாவை வறுமையிலிருந்து மீட்க சோவியத் யூனியன் ஸ்டாலினின் ஐந்தாண்டு திட்டத்தை கையில் எடுத்தார் 


பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதியை இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


1964-ஆம் ஆண்டு காஷ்மீரிலிருந்து திரும்பிய நேரு பக்கவாதம், மாரடைப்பு நோய்களால் பாதிக்கப்பட்டு மே மாதம் 27-ஆம் தேதி அதிகாலை மரணமடைந்தார்.


உடல் யமுனை நதிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.


No comments:

Post a Comment