CHEMISTRY:BASES

 

காரங்கள்

காரங்கள்:

* ஆல்குலி என்ற சொல்லின் பொருள் தாவர சாம்பல் ஆகும். இது ஆல்குவிலி என்ற அரேபிய சொல்லிலிருந்து பெறப்பட்டது.

*
எல்லா ஆல்கலிகளும் காரங்கள், ஆனால் எல்லா காரங்களும் ஆல்கலிகள் அல்ல.

வரையறை:
*
நீர்மக் கரைசல்கள் ஹைட்ராக்ஸில் அயனிகள் தரவல்ல உலோக ஆக்ஸைடு மற்றும் ஹைட்ராக்ஸைடு சேர்மங்கள் காரங்கள் எனப்படும்.



*அமில மழை - சல்பியூரிக் அமிலம், நைட்ரிக் அமிலம்
*
கண்ணாடியைக் கரைக்க - ஹைட்ரோ புளுரிக் அமிலம் (HF)
*
கண்ணைசுத்தப்படுத்த - போரிக் அமிலம்

இயற்பியல் பண்புகள் :

*காரங்கள் நிறமற்றவை, மணமற்றவை ஆனால் இரும்பு மற்றும் தாமிர ஹைட்ராக்ஸைடுகள் குறிப்பிட்ட நிறத்தைப் பெற்றிருக்கும்,

* 
காரங்கள் கசப்பு சுவையுடையவை,

* 
காரங்கள் அரிக்கும் தன்மையுடையவை

* 
சோப்பு மற்றும் எண்ணெய் போன்று தொடுவதற்கு வழவழப்பாக இருக்கும்.

* 
சிறந்த மின்கடத்திகள் .

* 
ஹைட்ராக்ஸில் (OH) தொகுதியைப் பெற்றிருக்கும்.

* 
உலோகம் இல்லாத ஒரே ஹைட்ராக்ஸைடு அமோனியம் ஹைட்ராக்ஸைடு (NH4OH)



வேதிப்பண்புகள்

1.   காரங்கள் அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் உருவாக்குகிறது.
இவ்வினை நடுநிலையாக்கல் வினை எனப்படும்.

* 
காரம் + அமிலம் -> உப்பு + நீர்

(
.கா):
*KOH + HCl -> KCl + H
2O

2.
காரங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது.

(
.கா):
* Zn + 2NaOH -> Na
2znO2 + H2 

அமிலத்துவம் :

* ஒரு மூலக்கூறு காரத்தில் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ராக்ஸைடு அயனிகளின் எண்ணிக்கை.



காரத்தின் பயன்கள் :

1.சோப்பு, துணி மற்றும் பிளாஸ்டிக் செய்ய பயன்படுகிறது.

2.
காகிதம், மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

3.
ஆடைகளில் படிந்துள்ள கறை, எண்ணெய் பிசுக்களை அகற்ற பயன்படுகிறது.



நிறங்காட்டிகள் :

* கரைசல்களின் அமில மற்றும் காரத் தன்மையை ஒரு குறிப்பிட்ட துல்லியமான நிறமாற்றத்தின் மூலம் காட்டும் வேதிப்பொருட்கள் ஆகும்.

*(
.கா): ஃபினாப்தலின்

 

No comments:

Post a Comment