GEOGRAPHY:RIVERS IN INDIA

 

இந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம் (Rivers in India) :

* 20000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் நிலப்பரப்பை கொண்ட இந்தியப் பெரு நதிகள் 14 உள்ளன.

நதிகள்

தோற்றம், இடம்

திசை

சேரும் இடம்

சிந்து

கைலாஷ் (திபெத்)

வடக்கிலிருந்து மேற்கு

அரபிக்கடல்

கங்கா

கங்கோத்ரி (உத்தரகண்ட்)

கிழக்கிலிருந்து வடக்கு

வங்காள விரிகுடா

யமுனா

யமுனோதிரி (உத்தரகண்ட்)

கிழக்கிலிருந்து வடக்கு

வங்காள விரிகுடா

நர்மதா

அமர்காந்தக் (மத்திய பிரதேசம் )

மத்திய இந்தியாவிலிருந்து மேற்கு

அரபிக்கடல்

கிருஷ்ணா

மஹாபலேஷ்வர் (மகாராஷ்டிரா)

கிழக்கிலிருந்து மேற்கு

வங்காள விரிகுடா

தப்தி

பெடுல் (மத்திய பிரதேசம் )

மத்திய இந்தியாவிலிருந்து மேற்கு

அரபிக்கடல்

காவிரி

குடகு மலை (கர்நாடகா)

கிழக்கிலிருந்து மேற்கு

வங்காள விரிகுடா

தாமிரபரணியாறு

அகத்தியர் மலை (தமிழ்நாடு)

கிழக்கிலிருந்துமேற்கு

வங்காள விரிகுடா

கோதாவரி

நாசிக் மலை (மகாராஷ்டிரா)

கிழக்கிலிருந்து மேற்கு

வங்காள விரிகுடா

பெரியார்

கார்டோம் மலை (கேரளா)

கிழக்கிலிருந்து மேற்கு

வங்காள விரிகுடா

மகாநதி

சிஹாவா மலை (சட்டிஸ்கர்)

மத்திய இந்தியாவிலிருந்து கிழக்கு

வங்காள விரிகுடா

பிரம்மபுத்திரா

மேன்சரோவர் (இமயமலை) (திபெத்)

வடக்கிலிருந்து கிழக்கு

வங்காள விரிகுடா

வைகை

பெரியார் பீடபூமி (தமிழ்நாடு)

மேற்கிலிருந்து கிழக்கு

வங்காள விரிகுடா

சம்பல்

விந்தியா மலை (மத்தியப் பிரதேசம்)

மத்திய இந்தியாவிலிருந்து வடக்கு

யமுனா (வங்காள விரிகுடா)

லூநீ

புஷ்கர் பள்ளத்தாக்கு (ராஜஸ்தான்)

மத்திய இந்தியாலிருந்து மேற்கு

அரபிக்கடல்

சபர்மதி

ஆரவல்லி மலைத்தொடர் (ராஜஸ்தான்)

மத்திய இந்தியாலிருந்து மேற்கு

அரபிக்கடல்

 

No comments:

Post a Comment