தலைவர்:M.G இராமச்சந்திரன்

 

M.G இராமச்சந்திரன் 

·         எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்றமருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன் 

·         எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987

·          தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

·          காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்

·         1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்

·         அண்ணாவின் மறைவுக்குப்பிறகுகருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்

·         இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.

·         பதவியில்    -MGR:  9 JUNE 1980 – 24 DECEMBER 1987.

பிறப்பு:

மருதூர் கோபாலன் மேனன் ராமச்சந்திரன்
January 171917
நாவலப்பிட்டிஇலங்கை 

இறப்பு

24 திசம்பர் 1987 (அகவை 70)
சென்னைதமிழ்நாடு

அரசியல் கட்சி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

வாழ்க்கை துணைவர்(கள்)

தங்கமணி (இறப்பு 1942)
சதானந்தவதி (இறப்பு 1962)
ஜானகி இராமச்சந்திரன் (இறப்பு 1996)

பணி

நடிகர்தயாரிப்பாளர்இயக்குனர்எழுத்தாளர்அரசியல்வாதி

விருதுகள்

பாரத ரத்னா (1988)

திட்டங்கள்

·         சத்துணவுத் திட்டம்

·         விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி

·         தாலிக்கு தங்கம் வழங்குதல்

·         மகளிருக்கு சேவை நிலையங்கள்

·         பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்

·         தாய் சேய் நல இல்லங்கள்

·         இலவச சீருடை வழங்குதல் திட்டம்

·         இலவச காலணி வழங்குதல் திட்டம்

·         இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்

·         இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்

·         வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.

விருதுகள்

1.   பாரத் விருதுஇந்திய அரசு

2.   அண்ணா விருதுதமிழ்நாடு அரசு

3.   பாரத ரத்னா விருதுஇந்திய அரசு

4.   பத்மசிறீ விருதுஇந்திய அரசு (ஏற்க மறுப்பு)

5.   சிறப்பு முனைவர் பட்டம்அரிசோனா பல்கலைக்கழகம்சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)

6.   வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.

பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

1.   கொடுத்துச் சிவந்த கரம்குடந்தை ரசிகர்கள்

2.   கலியுகக் கடவுள்பெங்களூர் விழா

3.   நிருத்திய சக்கரவர்த்திஇலங்கை ரசிகர்கள்

4.   பொன்மனச் செம்மல்கிருபானந்த வாரியார்

5.   மக்கள் திலகம்தமிழ்வாணன்

6.   வாத்தியார்திருநெல்வேலி ரசிகர்கள்

7.   புரட்சித்தலைவர்கே. . கிருஷ்ணசாமி

8.   இதய தெய்வம்தமிழ்நாடு பொதுமக்கள்

9.   மக்கள் மதிவாணர்இரா. நெடுஞ்செழியன்

10. ஆளவந்தார். பொ. சிவஞானம்

டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் நினைவிடங்கள்

தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

 

 

No comments:

Post a Comment