DAILY CURRENT AFFAIRS 21-JULY-2021

 01.முதலீட்டர்களின் முதல் முகவரி இனி தமிழகம்-மு.க.ஸ்டாலின் .

02.49-திட்டங்களின் மூலம் 83,000 பேர்க்கு வேலை-தமிழக அரசு 

03.அடுத்த மூன்றாண்டுகளில் 100% எழுத்தறிவுக்கு இலக்கு .

04.பெகாசஷ் முறைகேடுக்கு குற்றசாட்டு:பிரான்சில் விசாரணைக்கு உத்தரவு .

05.எஸ்சி ,எஸ்டி தவிர ஜாதிவாரி கணக்கெடுப்பு இனி கிடையாது -மத்திய அரசு தகவல் .

06கூட்டுறவு சங்க விவகாரத்தில் மத்திய அரசு சட்டமியற்ற முடியாது -உச்சநீதி மன்றம் (டெல்லி).

07.குரூப்-1 தேர்வில் தமிழ்வழியில் பயின்ற மாணாக்கர்களுக்கு 20% இட ஒதிக்கீடு -மதுரை கிளை உயர்நீதிமன்றம் .

08.ரிச்சர்ட் பிரான்சனை தொடர்ந்து  நம்பர் -1 பணக்காரர்  ஜெப் பிசாசும் விண்வெளிக்கு வெற்றிப்பயணம்.

09.சீனாவின் அதிவேக காந்த ரயில் அறிமுகம்.

10.ஆவலிவு கொண்ட டைட்டானியம் கலவையை உருவாக்கியது-DRDO.

11.ரஸ்யா சர்வதேச விமான கண்காட்சியில் இந்தியா குழு பங்கேற்பு .

12.புதுமையான விளையாட்டு அறிமுகம் :சுவரில் ஏறினால் தங்கப்பதக்கம்.

13.வில்வித்தையில் முதல் ஒலிம்பிக் பதக்கம் :தீபிகா .


No comments:

Post a Comment