செய்திகள் : 06.08.2021
===செய்திகள் ===
*BREAKING*
கர்நாடகாவில் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு *ஆகஸ்ட் 23-ம் தேதி* முதல் பள்ளிகளில் வகுப்புகள் துவக்கப்படும்.!
- முதல்வர் *பசவராஜ் பொம்மை* அறிவிப்பு
நீதிபதிகளின் புகார்களை சிபிஐ, உளவு அமைப்புகள் பொருட்படுத்துவது இல்லை.!
- தலைமை *நீதிபதி ரமணா* வேதனை.!
வருமானத்தை விட *101% அதிக சொத்துக்கள்* குவித்ததாக ஓய்வு பெற்ற
*காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர்* மீது வழக்குப் பதிவு.!
*புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை.!*
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை.!
சென்னை தலைமை செயலகத்தில் *வேளாண் பட்ஜெட்* தொடர்பாக ஆலோசனை.!
அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம்,* *பழனிவேல் தியாகராஜன்* உள்ளிட்டோர் பங்கேற்பு.!
வேளாண் துறைக்கு முதல்முறையாக *தனி பட்ஜெட் வரும் 14-ஆம் தேதி* பேரவையில் தாக்கல்.!
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை- தமிழ்நாடு அரசு உத்தரவு.
செப்.1 முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசம்.
No comments:
Post a Comment