DAILY CURRENT AFFAIRS : 08-AUGEST-2021

தினசரி நடப்பு நிகழ்வுகள்




01. டோக்கியா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எரிதல் விளையாடில் தங்கபதக்கம் வென்றார் :நீராஜ் சோப்ரா.
02.ஒலிம்பிக் போட்டியில் குத்துசண்டை மகளிர் பிரிவில் வெங்களம் வென்றார் :லவ்லீனா.
03.கல்விகட்டணம் செலுத்ததற்காக மாற்றுசன்றிதழ் வழங்க மறுக்க கூடாது : உயர்நிதிமன்றம் உத்தரவு.
04. சீரர்களுக்கான கோரோனோ தடுப்பூசி விரைவில் செய்யல்பட்டுக்கு வரும் என மத்திய இணையமைச்சர் தகவல்.
05.முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையோட்டி நுங்கம்பாக்கதில் உள்ள இந்து அறநலதுறை கோவிலில் 1 லட்சம் மரகன்றுகள் திட்டத்தை மு. க ஸ்டாலின் தொடங்கிவைதார்.
06.மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை-பள்ளி கல்வி துறை.
07.நாளை வெள்ளை அறிக்கை வெளியீடு :நிதி நிலை.
08.மாநிலங்களவையில் ஒரே வாரத்தில் 8 மசோதா நிறைவேற்றம்.
09.மின்சார சட்ட திருத்தம் மசோதாவுக்கு எதிர்ப்பு : மம்தா கடிதம்.
10.காணொளி மூலம் திருமண பதிவு முறை : கேரளா அனுமதி.
11.கத்தர் சிறப்புதூதருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு.
12.கோரோனோ அச்சுருத்தும் காலத்தில் வளர்ச்சிபாதையில் இந்தியா : அமித்ஷா.
13.அமிதாப் பட்சன் வீடு, ரயில் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல்.

14. மக்களை தேடி மருத்துவ திட்டம் 13247 பேர் இரண்டு நாளில் பயன் : அமைச்சர் சுப்புரமணியன் தகவல்.
15. குற்றால அருவியில் நீர்வரத்து  அதிகரிப்பு 

No comments:

Post a Comment