FAMOUS TEMPLES IN INDIA

இந்தியாவின் மிகவும் பிரபலமான கோவில்கள்:




 பத்ரிநாத் கோவில்:- சாமோலி மாவட்டம், உத்தரகண்ட்

  •  கோனார்க் சூரியன் கோவில்:- ஒடிசாவின் பூரி மாவட்டம்
  •  பிரஹதீஸ்வரர் கோவில்:- தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நகரம்
  •  சோமநாத் கோவில்:- ஷீராஷ்டிரா (குஜராத்)
  •  கேதார்நாத் கோவில்:- கர்வால் பகுதி (உத்தரகண்ட்)
  •  சாஞ்சி ஸ்தூபம்:- மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டம்
  •  ராமநாதசுவாமி கோவில்:- தமிழ்நாடு
  •  வைஷ்ணோ தேவி மந்திர்:- ஜே & கே, கத்ரா அருகில்.
  •  சித்திவிநாயகர் கோவில்:- பிரபா தேவி, மும்பை
  •  கங்கோத்ரி கோவில்:- உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டம்
  •  கோல்டன் கோவில் அல்லது ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்:- அமிர்தசரஸ்
  •  காசி விஸ்வநாதர் கோவில்:- வாரணாசி (உத்தர பிரதேசம்)
  •  பகவான் ஜெகநாதர் கோவில்:- பூரி (ஒரிசா)
  •  யமுனோத்ரி கோவில்: உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டம்
  •  மீனாட்சி கோவில்:- மதுரை (தமிழ்நாடு)
  • அமர்நாத் குகைக் கோவில்: -ஜம் & கே மாநிலம்
  •  லிங்கராஜா கோவில்:- ஒரிசா
  •  திருபதி பாலாஜி:- திருமலை (ஆந்திரா)
  •  காஞ்சிபுரம் கோவில்கள்:- தமிழ்நாடு
  •  கஜுராஹோ கோவில்:- மத்திய பிரதேசம்
  •  விருபாக்ஷா கோவில்:- ஹம்பி, பெல்லாரி, கர்நாடகா
  •  அக்சர்தாம் கோவில்:- டெல்லி
  •  ஸ்ரீ திகம்பர் ஜெயின் லால் மந்திர்:- பழமையான ஜெயின் கோவில்  டெல்லி
  •  கோமடேஸ்வரா கோவில்:- ஷ்ரவணபெலகோலா நகரம்  கர்நாடகா
  •  ரணக்பூர் கோவில்:- ராஜஸ்தானின் பாலி மாவட்டம்
  •  சீரடி சாய்பாபா கோவில்:- மகாராஷ்டிராவின் ஷீரடி நகரம்
  •  ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில்:- திருவனந்தபுரம்,
  •  கேரளாவின் தலைநகரம்
  •  துவாரகாதிஷ் கோவில்: துவாரகா நகரம் (குஜராத்)
  •  லட்சுமிநாராயணன் கோவில்:- டெல்லி

No comments:

Post a Comment