தலைவர் :காமராஜர்

 

காமராஜர்(ஜூலை 15, 1903 - அக்டோபர் 02, 1975) 

  • காமராஜர் -தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்.
  • இவர் 1954 ம் ஆண்டு அப்போதைய சென்னை முதலமைச்சர்.
  • இவர் இலவச மத்திய உணவு திட்டத்தை பள்ளி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினார் .
  • காமராஜர் எளிமைக்கும்,நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.
  • இவருக்கு 1976 ல் இந்தியா அரசு பாரத்ரத்னா விருது வழகியுள்ளது .
  • இவர் பெயரில் (காமராஜர்  பல்கலைக்கழகம்-மதுரையில்)நிறுவப்பட்டுள்ளது.
  • இவர் "தென்னாடு காந்தி","படிக்காத மேதை "-என்றல்லாம் புகழ் பெற்றவர் .
  • இவர் பிறப்பிடம்-விருதுநகர் மாவட்டம்.
  • இவர் பெற்றோர் :குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மையார் .
  • இவர் 16 -வயதில் காங்கிரஸ் -ல் உறுப்பினராக சேர்ந்தார் .
  • 1942-ல் ஆகாது புரட்சி நடவெடிக்கைக்காக கைதுசெய்யப்பட்டார் .
  • இவர் அரசியலில்  பணிபுரிந்தார்.
  • இவர் இந்து சமயம்-சார்ந்தவர் .
  • இறப்பு :அக்டோபர் 2 1975.


No comments:

Post a Comment