CURRENT AFFAIRS 13-JULY-2021

 01.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம், நியூசிலாந்துக்கும் எந்நிறுவனத்துக்கும் இடையேயான விண்வெளி ஆய்வுக்கான ஒப்பந்தமாகும்?ANS:NASA

02.அண்மையில் அறிவிக்கப்பட்ட H10N3 என்பது எதன் திரிபு? விடை :பறவைக்காய்ச்சல்

03.Ecowrap’ என்ற பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள வங்கி எது?விடை :பாரத் ஸ்டேட்  பேங்க் 

04.ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?விடை :டென்னிஸ் 

05.தற்போதைய இரண்டு குழந்தைகள் வரம்பை மீறி, சமீபத்தில், 3 குழந்தைகளுக்கான கொள்கையை கொண்டுவந்துள்ள நாடு எது? விடை:சீனா 

06.நடப்பாண்டின் (2021) P4G உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?விடை :தென் கொரியா .

Points:

*கருப்புப் பூஞ்சை மருந்துக்கு GST இரத்து.

*இந்திய கடலோரக் காவல்படையில் Mk-3 அதிநவீன இலகு இரக ஹெலிகாப்டர்கள் சேர்ப்பு.

*1,50,000 ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களாக மாற்றப்படும்: மத்திய அரசு.

*இந்திய வம்சாவளி செய்தியாளர்களுக்கு புலிட்ஸர் பரிசு

*சமூக செயல்பாட்டுக்காக TNPL ஆலைக்கு தங்கமயில் விருது.


*இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்திய புதிய IGஆக ஆனந்த் பிரகாஷ் படோலா பொறுப்பேற்றுக்கொண்டார்.

*உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.,
தமிழ்நாடு 3ஆவது இடத்தில் உள்ளது .



.




No comments:

Post a Comment