CURRENT AFFAIRS-12 JULY 2021

 01.இந்தியாவில்  அவசரகால பயன்பாட்டிற்கு வரும் கரோனோ தடுப்பூசி-மர்டர்ன் -mRNA1273.

02.அதிநவீன பிணைக்க ஏவுகணை மற்றும் கலிபேர் ஏவுகணைகளை பரிசோதனை செய்கின்ற அமைப்பு-DRDO.

03.சௌதி ஆப்பிரிக்கா வின் மிக பெரிய வானூர்தி நிறுவனம் -சவுத் ஆப்பிரிக்கா ஏர்லைன்ஸ் (South Africa Airlines)

04.பனை,கச்சா வீதான வரி விதிப்பு சுங்க வரி -10%  குறைக்கப்பட்டது .

05.கோரோனோ நோயாளிக்கு பயன்படுத்திவரும்   DRDO -வின் ,2-DG டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது .

06.2021 கான ஜப்பானின் புகுயோக பரிசை வென்ற இந்தியர் -சாய்ந்தான்.P.

07.மத்திய அரசின் அறிவிப்பு படியொரு நபரிடமிருந்து ரூபாய் 10 லட்சம் கோரோனோ நிதி பெறப்பட்டால் அவளுக்கு வரி விதிப்பு .

08.சமீபத்தில் உலக நல்வாழ்வு அமைப்பில் மலேரியா இல்லாத நாடக சீனா -வை அறிவித்துள்ளது .

09.பர்மிய திராச்சை ,எலுமிச்சை போன்ற பொருளை வெளிநாட்டிர்க்கு ஏறுமதி செய்யும் மாநிலம் -அசாம் .

10.கீழடி அகழ்வாய்வில் தொட்டி போன்ற அமைப்பு கண்டுபித்துள்ளனர் .

No comments:

Post a Comment