CURRENT AFFAIRS-11-JULY-2021

 01.இன்று உலக மக்கள்தொகை தினம் -11-ஜூலை .

02.ஜூலை மாதம் 1989-இல் உலக மக்கள்தொகை 500கோடியை எட்டியதால் (உலக மக்கள்தொகை தினம் கொண்டாட படுகிறது ).

03.இந்திரா சகானி வழக்கு அடிப்படையில் 50% இடஒதிக்கீடு அளிக்கப்படுகிறது.

04.தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் இன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கிறார்.

05.நியாய விலை கடைகளை புகார் தெரிவிக்க பதிவேடு வைக்கப்படும்.

06.TNPSC போன்ற போட்டி தேர்வுக்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று காரோண வழிமுறைகளை பின்பற்றி நடத்தலாம் -தமிழக அரசு உத்தரவு .

07.உத்தரபிரதேசத்தில்  மக்கள்தொகை வரைவு மசோதாவில் -வில் (02 பேர்க்கு மேல் குழந்தை பெற்றால் உள்ளாட்சி தேர்தலில்  வாக்களிக்க முடியாது,அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது மாற்றும் பிற சலுகைகள் பெற இயலாது என்று சட்ட திருத்த  மசோதா  வெளியீடு .

08.இந்தியாவில்  அதிகம் மக்கள்தொகை கொண்ட மாநிலம்-உத்தரபிரதேசம் .

09.நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் காண்ட் பதவிக்காலம் மேலும் ஒரு வருடம் (30.06.2022) வரை நீடிப்பு.

10.ICC மகளிர் ஒரு நாள் கிரிக்கட் வீராங்கனைகான தரவரிசை பட்டியலில் தற்போது முதிலிடத்திற்கு முன்னேறியுள்ள இந்தியா வீராங்கனை -மிதாலி  ராஜ்

11.இந்தியாவில் முதன்முதலில் தமிழ்நாட்டில் இருந்து தடகள வீரர்கள் 5பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

12.டென்மார்க் நாட்டில் போலோகுஷ் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ள கின்னஸ் சாதனை இடம் பிடித்த உலகின் மிக பெரிய மணல் மாளிகையின்  உயரம் -21.16 மீட்டர்.

1 comment: