CURRENT AFFAIRS 10-JULY 2021

01.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியால் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம் .

02.ஈரோட்டில் 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவமனைக்கு எலைட் உலக  சாதனை சான்றிதழ்.

03.மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை ,மீன்,கால்நடை,பால்வளத்துறை இணையமைச்சராக -எல்.முருகன் பதவியேற்பு .

04.நாடு முழுவதும் 1500 ஆக்ஸிஜன் ஆலைகள் -பிரதமர் மோடி 

05.அமேசான் இந்தியா தனது முதல் "டிஜிட்டல் கென்றவை "குஜராத்தில் உள்ள சூரத்தில் (MSME).

06.இந்தியாவில் 3-வது தனியார் வங்கி நிறுவதில் -ஆக்ஸிஸ் வங்கி இடம்பெற்றுள்ளது.

07.Light of Asia வின் நூல் ஆசிரியர் -ஜெயராம் ரமேஷ் 

08.கோரோனோ தடுப்பு பணிக்காக அவசர கால நிதியாக ரூபாய்.23123 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

09.டோக்கியோ2020 ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடு-ஜப்பான்,நாள் :ஜூலை மாதம் 23.

10.இந்தியா ராணுவ தலைமை தளபதி :எம் எம் நரவனே .

11.மாநில நுகர்வோர் நீதிமன்ற புதிய தலைவர் :ஆர் .சுப்பையா .

12.ஜிகா வைரஸ் முதலில் கண்டறிய பட்ட மாநிலம் :கேரளா .




No comments:

Post a Comment