DAILY CURRENT AFFAIRS :25-JULY-2021






01. இந்தியாவிற்கு முதல் பதக்கம் (ஒலிம்பிக்) பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி வென்றார் சாய்கோம் மீராபாய் சானு 

02.ஜம்மு-லடாகிற்கு குடியரசு தலைவர் :ராம்நாத் கோவிந்த பயணம் மேற்கோள்க்கிறார்(கார்கில் போர் நினைவாக -அஞ்சலி செலுத்த  செல்கிறார் )

03.ஆயுதம் உரிமம் வழங்கப்படும் விவகாரம் குறித்து 40-இடங்களில் அதிகாரிகள் ஜம்மு -காஷ்மீர் மற்றும் டெல்லி-யில் சி.பி.ஐ சோதனை .

04.மாற்றுத்திரளிகளின் கோரிக்கைகளை பதிவுசெய்ய ஜூலை-30 வரை https://chennai.nic.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.  

05.காவலர் அருங்காட்சியகத்தில் :டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஆய்வு .

06.தற்கால அடிப்படையில் செவிலியர் பணிக்கு -அக்ஸ்ட்-03-குள் விண்ணப்பிக்கலாம் .

07.கனிமம் மூலம் ரூ.250 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் -முதவர் -ஸ்டாலின் 

08.வடசென்னை அனல்மின்நிலையத்தில் மின்னுற்பத்தி அதிகப்படுத்த நடவெடிக்கை :செந்தில்பாலாஜி 

09.லாட்டரி சீட்டு திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்று :எதிர்கட்சி தலைவர்:எடப்பாடி கே.பழனிச்சாமி 

10.அக்ஸ்ட்-02 ல் பேரவை நூற்றாண்டு விழா முன்னாள் முதல்வர் படம் திறப்பு 

11.மழைவெள்ளம் :மகாராஷ்டிராவில் பலி :136-ஆக உயர்வு 

12.நேர்மையாக வரிசெலுத்துவோர் அங்கீகரிக்கபடவேண்டும் :நிர்மலா சீதாராமன் .


No comments:

Post a Comment