DAILY CURRENT AFFAIRS:26-JULY-2021

 


தினசரி நடப்பு நிகழ்வுகள் :



01.தேசம் முன்னோக்கி செல்கிறது என்று காணொளி மூலம் நாட்டுமக்களுக்கு பிரதமர் - நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (25-07-21) அன்று உரையாடினார்.

02.ஒலிம்பிக் அடுத்த சுற்றுக்கு :மேரிகோம்,மணிகா பத்ரா , பி.வி.சிந்து முன்னேற்றம்.

03.ஜூலை-28 இல் இலவச கோரோனோ தடுப்பூசி -தனியார் மருத்துவமனைகளில் மு.க .ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார் .

04.மதுரையில்  காவலர் பணிக்கான உடற்தேர்வு ரேஸ்கோர்ஸ்-ல் உள்ள எம்.ஜி.ஆர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது .

05.தோட்டக்கலை அபிவிருத்தித்திட்டம் நிகழண்டிற்கு ரூ.03.98 கோடி ஒதிக்கீடு .

06.மூத்த தமிழறிஞர் ரா.இளங்குமரன் காலமானார் (இவர் திருக்குறள் கட்டுரை எனும் நூலை 1963-ல் முன்னாள் பிரதமர் [நேரு] வெளியிட்டார்).

07.கீழடி அகல்வாய்வு தளத்தில் சுற்றுலா,பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அறநலத்துறை செயலர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

08.நான்குநாள் பயணமாக ஜம்முகாஷ்மீர் சென்றார் -குடியரசு  தலைவர்-ராம்நாத் கோவிந்த் 

09.உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் தெலுங்கானா ராமப்ப கோவில் 

10.குடியரசு தலைவராக 04-ஆண்டுகள் நிறைவு செய்கிறார் -ராம்நாத் கோவிந்த் 

11.மஹாராஷ்டிராவில் மழைவெள்ளம் 149-ஆக பலி எணிக்கை அதிகரிப்பு 

12.முதல் T-20:இந்தியா வெற்றி 

13காஞ்சிபுரத்தில் இன்று ஜயந்தென்றார் ஜெயந்தி விழா -தமிழக ஆளுநர் :பன்வாரிலால் ப்ரோஹித் கலந்துகொள்கிறார் 


No comments:

Post a Comment