DAILY CURRENT AFFAIRS 27 JULY 2021


தினசரி நடப்பு நிகழ்வுகள் :



01.எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்: அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிவிப்பு.
02.மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதிக்க கூடாது-ஒபிஸ் இபிஸ் வழிவுறுத் தல்.
03.மூத்த தமிழறிஞர் இளங்குமாறனுக்கு 21 குண்டு முழங்க உடலடக்கம் செய்யப்பட்டது.
04.இரண்டாம் நிலை காவலர் உடல்தகுதி தேர்வு தொடக்கம்.
05.வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதிக்கீடு: முதல்வர் மு. க ஸ்டாலின்.
06.கார்கில் போர் வெற்றி தினம் :ராணுவவீரர்கள், எம். பி. கள் -அஞ்சலி.
07.திவாள் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்.
08. விஜய் மல்லையா திவாளணவர் :பிரிட்டன் நீதிமன்றம் அறிவிப்பு.
09.இந்தியா உயர்கல்வி ஆணையத்திற்காக மசோதா தயாரிக்கும் பணி தீவிரம் : மத்திய உயர்கல்விதுரை அமைச்சர் :தர்மேந்திரா பிராதன்.
10. தேசிய போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி
11.மகாராஷ்டிரா வில் மழை வெள்ளம் காரணமாக உயிர் பலி எண்ணிக்கை :192 ஆக அதிகரிப்பு.



No comments:

Post a Comment