CURRENT AFFAIRS 14-JULY-2021

 01.16-வது ஐரோப்பா கால் பந்து சாம்பியன்ஷிப் -லண்டன் .(4ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் )

02.இந்தியாவுடன் -நேபால் ரூ.9695 கோடியில் நீர்மின் ஒப்பந்தம் .

03.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமான எதிர்ப்பு கவசம் -வான்வழி தாக்குதல் பாதுகாப்பிற்கு (இந்திராஞ்சல் ) indrianjal defence drone .

04.கிறீன்   ரோபோடிக்ஸ் நிறுவனம் -ஹைட்ரபாத்-ல் உள்ளது .

05.மறைந்த கனடா கவிஞர் குவெப்பு நினைவாக வழங்கப்படும் தேசிய விருது -5லட்சம் பரிசு .

06. உலகின் மிகபெரிய பொருளாதார வல்லுநர்-கௌசிக் பாசு 


No comments:

Post a Comment