DAILY TEST 15-07-2021

 TNPSC SUCCESS ACADAMY

HISTORY-உள்ளாட்சி அரசாங்கங்கள் ;LEADER-NEHRU

01.தமிழ்நாடு ஊராட்சி தேர்தல் விதிகள் ?

அ.1951  ஆ.1955 இ.1980 ஈ .1990

02.கிராம ஊராட்சில் உள்ளவர்க்கு தனிநபர் குடிநீர் குழாய் இணைப்பு செய்ய எவளோ தொகை வசூலிக்கப்படுகிறது ?

a.2000  b.2500  c.1000  d.1500

03.பிரதான மந்தீர் சாலை இணைப்பு திட்டத்தின் படி எத்தனை பேரக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமத்தி இணைப்பு வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது ?

A.500 B.300 C.700 D.1000

04.தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிர்வாணம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

a.1980  b.1983  c.1986  d.1990

05.அரசாங்கத்தால் மாதிரி கிராம யோஜனா கொண்டுவரப்பட்ட ஆண்டு?

A.2010  B.2015  C.2011  D.2016

06.எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை தமிழ்நாட்டில் நிதிநிலை ஆணையம் அமைக்க படுகிறது ?

A.3ஆண்டு B.5 ஆண்டு C.7ஆண்டு D.10ஆண்டு 

07.முதல் இந்தியா பிரதமர் யார்?

A.நௌரோஜி  B.அன்னயே பைசென்ட் C. ராஜேந்தப்ரசாத் D. நேரு 

08.நேரு பிறப்பிடம் ______ A.அஹமதாபாத் B.அலஹாபத் C.டெல்லி D.கொல்கத்தா 

09.நேரு மகளின் பெயர் ______ 

A.ஹசரேத் பேகம் B.இந்திராணி C.ஜோ சானியா லோபெஸ் D.இன்ரப்ரியதர்ஷினி 

10.நேரு எந்த சமயம் சார்ந்தவர் ?

A பௌத்த B இந்து C முஸ்லீம் Dஎவையும் இல்லை 





No comments:

Post a Comment