DAILY CURRENT AFFAIRS 28-JULY-2021

தினசரி நடப்பு நிகழ்வுகள் :



01.கர்நாடக புதிய முதல்வர் :பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்பு .

02.வைகைஅணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்வு :உபரிநீர் வெளியேற்றம் 

03.சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஆகஸ்ட்-ல் தொடங்க வாய்ப்பு 

04.27-ஜூலை :அப்துல்கலாம் நினைவு நாள் :அரசியல் கட்சியினர் அஞ்சலி.

05.போயிலை பொருள்களுக்கு தடை ,மீறி விற்பனை செய்பவர் உடைய கடை உரிமம் ரத்து செய்யப்படும் . 

06.தேர்தல் வாக்குறுதியை நிறைவு செய்யவேண்டும் என அதிமுக தலைவர் :ஓபிஎஸ்.,இபிஎஸ் போராட்டம் .

07.செம்மொழி நாளாக அகஸ்ட்-12 ம் தேதியை அறிவித்தார் :முதல்வர் மு.க .ஸ்டாலின் .


No comments:

Post a Comment