DAILY CURRENT AFFAIRS:29-JULY-2021

தினசரி நடப்பு நிகழ்வுகள் :



01.பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தை பிரதமர் முன்னிலையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

02.காவேரி தனியார்  மருத்துவமனையில் இலவச கோரோனோ தடுப்பூசி திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கிவைத்தார் .

03.முதுபெரும் தலைவர் என்.சங்கராயவுக்கு "தகைசால் தமிழர் " விருது அறிவிப்பு -(குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

04. கர்நாடக -(23-வது ) முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு.

05.ஜம்முகாஷ்மீரில் உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து அமைச்சர் தகவல் .

06.உலகில் பாரம்பரிய இடமாக குஜராத்தில் தொலைவிராவை அறிவித்தது :யூனிஸ்கா .

07.பிரதமர் மோடியுடன் அமெரிக்கா வெளியுறவு துறையமைச்சர் :அண்டோனி பிளிங் சந்திப்பு 

08.மக்களவையில் நிற்வன்றியது திவால் சட்டத்திருத்த மசோதா .

09.32-வது ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .அதில்,சிந்து அவர்கள் பேட்மிட்டன் ஆட்டத்தில் வெற்றி.

10.பாட்மிண்டன் நட்சத்திரம் :நந்து நடேகர் காலமானார் .

11.பிரதமர் மோடிக்கு எதிராக ஓரணியில் திரள அனைத்து எதிர் கட்சியினர்க்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு

12.தமிழ்நாடு உயர் காவல் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணி வகுப்பில் இன்று தமிழக முதல்வர் பங்கேற்று புதிதாக மக்கள் பணியாற்றவுள்ள 86 துணைக் கண்காணிப்பாளர்களை வாழ்த்தினார்

13.பாஜகவுக்கு எதிரான அணியின் தலைவர் சூழலை பொறுத்து முடிவாகும்: மம்தா பானர்ஜி

 14.பாஜக என்ற பூனைக்கு மணி கட்டுவதே முக்கியம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

15.அடுத்தடுத்து பண்டிகை காலம் வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்

16.புதிய கல்விக் கொள்கை நாட்டின் எதிர்காலம் என பிரதமர் மோடி பேச்சு.


17.புதிய கல்விக் கொள்கை நாட்டின் எதிர்காலம் என பிரதமர் மோடி பேச்சு

18.தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்

19.தமிழகத்தில் மேலும் 1859 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

No comments:

Post a Comment