வேதியியல் தகவல்கள்



வேதியியல் தகவல்கள்

வேதிப்பொருட்களின் அரசன் - கந்தக அமிலம்

உலோகங்களின் அரசன் - தங்கம்

விஷப் பொருட்களின் அரசன் - ஆர்சனிக்

எதிர்காலத்தின் உலோகம் -  டைட்டானியம்

வானவில் உலோகம் - இரிடியம்

நீலத் தங்கம் - தண்ணீர்

சிறிய வெள்ளி - பிளாட்டினம்

வெள்ளைத்தார் - நாப்தலீன்

சிரிப்பை உண்டாக்கும் வாயு - நைட்ரஸ் ஆக்சைடு

சதுப்பு நில வாயு - மீத்தேன்

No comments:

Post a Comment