DAILY CURRENT AFFAIRS 22-JULY-2021





01.உளவு விவகாரம் :அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க நாடாளுமன்றம் நிலைக்குழு முடிவு .

02.தூய்மை பணியின் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் -தூய்மை பணியாளர்கள் தேசிய ஆணையத்தலைவர்:மா.வெங்கடேசன் .

03.கிரிபியன் பெருங்கடலில்    நாடான ஹிடியன் அதிபர் ஜோவெனில் மாய்ஸ் படுகொலை செய்ப்பட்டதால் புதிய பிரதமராக ஏரியல் ஹென்றி பொறுப்பேற்பு .

04.தமிழகத்தில் உள்ள காவல் ,தீயணைப்பு,     சிறைத்துறை போன்ற பணிகளில் காலியாக உள்ள இடத்தை நிரப்ப 11813,காவலர்கள் உடற்திறன் தேர்வு -சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு .

05.பலநோக்கு கடல்பாசி பயன்பாட்டு பூங்கா திட்டம் நடப்பு நிதியாண்டில் செயல்படும் -மத்திய அமைச்சர் எல்.முருகன் .

06."கற்போம் எழுதுவோம் திட்டம் "ஜூலை 29 ல் மதிப்பீடு முகாம் தொடக்கம் .

07.புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி .

08.ஜூலை -23 ல் ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் தொடக்கம் .

    `        `        


No comments:

Post a Comment