உலக உயிரி எரிபொருள் தினம்

 


உலக உயிரி எரிபொருள் தினம்- ஆகஸ்ட் 10.






உலக உயிரி எரிபொருள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று கடைபிடிக்கப்படுகிறது. பாரம்பரிய புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக புதைபடிவமல்லாத எரிபொருட்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உயிரி எரிபொருள் துறையில் அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை முன்னிலைப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உயிரி எரிபொருட்களின் வளர்ச்சி ஸ்வச் பாரத் அபியான் மற்றும் ஆத்மநிர்பர் பாரத் அபியான் போன்ற திட்டங்களுடன் ஒத்திசைந்துள்ளது. உலக உயிரி எரிபொருள் தினம் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகத்தால் ஆகஸ்ட் 2015 இல் கடைபிடிக்கப்பட்டது.



No comments:

Post a Comment