இன்று : விஜயலக்ஷ்மி பண்டிட் பிறந்த தினம்

 விஜயலட்சுமி பண்டிட் பிறந்த தினம் - ஆகஸ்ட் 18


BIOGRAPHY





🌀 இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி. இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி ஆவார். 


🌀 இந்திய அரசின் மந்திரி பொறுப்பு வகித்த முதல் பெண்மணி இவர்தான். 


🌀 1953-ல் ஐ.நா பொதுச்சபையின் முதல் பெண் தலைவராகப் பதவி வகித்தவர் என்ற பெருமை பெற்றவர். 


🌀 1962-ல் மகாராஷ்டிராவின் ஆளுநராகப் பதவி வகித்தவர். 


🌀 இவர் நாட்டு விடுதலைக்காக ஒத்துழையாமை இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர். 


❇️ இவர் எழுதிய நூல்கள்:


✍️ The Evolution of India (1958) 


✍️ The Scope of Happiness: A Personal Memoir (1979). 

(இது இவரது வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் ஆகும்)

No comments:

Post a Comment