DAILY CURRENT AFFAIRS 01 AUGUST &02 AUGEST 2021


தினசரி நடப்பு நிகழ்வுகள் :





01.சிந்துவுக்கு இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம்-குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து கூறினார்.

02.2007 முதல் 2019 வரை 24000 சிரார்கள் தற்கொலை.

03.இ-ருபி பணவர்த்தனை வசதி இன்று தொடங்கி வைத்தார் மோடி.

04.நூற்றாண்டில் தமிழக சட்ட பேரவை : குடியரசு தலைவர் பங்கேற்பு

05.இந்தியா பொருளாதார பணி தேர்வில் காஷ்மீர் விவசாயி மகன் 2 ம் இடம் பிடித்து சாதனை.

06.புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் இரண்டு ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மேற்கூரை ஓடுகள் கண்டுபிடிப்பு.

07.ஐ. நா பாதுகாப்பு கூட்டத்தில் தலைமை வகிக்க போகும் முதல் இந்தியா பிரதமர் : மோடி

08. அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு.

09. உலக தாய்பால் வாரம் மு. க. ஸ்டாலின் வாழ்த்து.

10.முதல் பட்டதாரிக்கு அரசு பணியில் முன்னுரிமை மு. க ஸ்டாலின் அறிவுறுத்தல்.

11.தமிழ் வழியில் படித்த சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும் TNPSC உத்தரவு.

12.சீரம் நிறுவன தலைவர் சைரஸ் பூனாவா லா -விற்கு லோக்மன்யா திலக் விருது

13.வேளச்சேரி - அதம்பாக்கம் இடையே நடைபெற்ற பறக்கும் ரயில் பணி நிறைவு.

14.ஓட்ட பந்தய மூத்தட்டி மான் கெளர் காலமானார்.


No comments:

Post a Comment