DAILY CURRENT AFFAIRS 31 JULY 2021

தினசரி நடப்பு நிகழ்வுகள் :






நடப்பு நிகழ்வுகள்  - 30/07/2021

*ஜூன் மாதம்* தொடர்ச்சி..‌

* ஜூன் 26 - சர்வதேச போதை ஒழிப்பு தினம். 

* தேசிய தடகள போட்டிகள் பாட்டியாலாவில் நடைபெற்றது. 

* சீனாவில் யாங்சே நதியின் துணையாறு சின்ஷா வில் உலகின் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி திட்டத்தின் இரண்டாம் பகுதி தொடங்கப்பட்டது.

* தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக திரு பீட்டர் அல்போன்ஸ் நியமனம்.‌


No comments:

Post a Comment